Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சவூதி அரேபியாவில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் இரங்கல்


சவூதி அரேபியாவில் நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

“மெக்காவில் இருந்து வரும் துயரமிகுந்த செய்தி. நெரிசலில் மிதிபட்டு பலர் உயிரிழந்த செய்தி கேட்டு மனம் வலிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய எனது வேண்டுதல்கள் என்று பிரதமர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

***