Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுதந்திரப் போராட்டத் தியாகி பாகா ஜதின் நூற்றாண்டு நினைவு தினம் – பிரதமர் அஞ்சலி


சுதந்திரப் போராட்டத் தியாகி திரு. பாகா ஜதின் அவர்களது நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

திரு. பாகா ஜதின் அவர்களது நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். தாய் நாட்டிற்காக அவருடைய தியாகமும் வீரமும் எப்போது நினைவுக் கூறப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

•••••