Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜார்க்கண்ட் மாநில தினம் – பிரதமர் வாழ்த்து


ஜார்க்கண்ட் மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ஜார்க்கண்ட் மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் ஆண்டுகளில் ஜார்கண்ட் மாநிலம் நல்ல வளர்ச்சி அடையவேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

*****