Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு கோவிந்த்பாய் பார்மாரின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


குஜராத் சட்டமன்ற உறுப்பினர் திரு கோவிந்த்பாய் பார்மாரின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“குஜராத் சட்டமன்ற உறுப்பினர் திரு கோவிந்த்பாய் பார்மரின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவர் எப்போதும் சமூகப் பணிகளில் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டார்.

மறைந்த அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். துயரத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

ஓம் சாந்தி…!!”

***

(Release ID: 2236241)

TV/PLM/RK