பி.எம்.இந்தியா
ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சர் திரு பிஜு பட்நாயக் பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஒடிசாவின் கூடுதல் முன்னேற்றத்திற்கான அவரது ஆர்வத்தைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“திரு பிஜு பட்நாயக் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். ஒடிசாவின் மேம்பட்ட முன்னேற்றத்திற்கான அவரது ஆர்வத்தை நினைவுகூர்கிறேன்.”
***
(Release ID: 2235430)
TV/SMB/RJ/RK
On his birth anniversary today, I pay tributes to Shri Biju Patnaik Ji and remember his passion towards furthering the progress of Odisha.
— Narendra Modi (@narendramodi) March 5, 2026
ଆଜି ଶ୍ରୀ ବିଜୁ ପଟ୍ଟନାୟକଙ୍କ ଜୟନ୍ତୀରେ ମୁଁ ତାଙ୍କୁ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଅର୍ପଣ କରୁଛି ଏବଂ ଓଡିଶାର ପ୍ରଗତିକୁ ଆଗେଇ ନେବା ପାଇଁ ତାଙ୍କ ପ୍ରୟାସକୁ ସ୍ମରଣ କରୁଛି ।
— Narendra Modi (@narendramodi) March 5, 2026