Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

துர்கா அஷ்டமி கொண்டாட்டங்களையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


துர்கா அஷ்டமி கொண்டாட்டங்களையொட்டி மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“துர்கா பூஜையை கொண்டாடும் இந்தியர்கள் மற்றும் உலகின் பல பகுதிகளில் இவ்விழாவை கொண்டாடுவோர் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நம் வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் உண்டாக துர்கை அம்மன் நமக்கு அருள் பாலிக்க வேண்டும். அம்மன் அருளினால் தீமைகள் அழிந்து நன்மைகள் நிலைத்திடவும், நமது சமுதாயத்தில் அநீதிகள் ஒழிக்கப்படவும் வேண்டும்” என்று பிரதமர் கூறினார்.

துர்கா பூஜையை கொண்டாடும் இந்தியர்கள் மற்றும் உலகின் பல பகுதிகளில் இவ்விழாவை கொண்டாடுவோர் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் உண்டாக துர்கை அம்மன் நமக்கு அருள் பாலிக்க வேண்டும். அம்மன் அருளினால் தீமைகள் அழிந்து நன்மைகள் நிலைத்திடவும், நமது சமுதாயத்தில் அநீதிகள் ஒழிக்கப்படவும் வேண்டும்

நரேந்திர மோடி

****