பி.எம்.இந்தியா
குடியரசு தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, புது தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், நாட்டிற்காகத் தங்களது இன்னுயிரை ஈந்த வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“தேசிய போர் நினைவிடத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டிற்காகத் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.”.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218811®=3&lang=1
***
TV/SV/RK