Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நவரா புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


நவரா புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“அனைவருக்கும் நவரா வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு மலரும் தருணத்தில் அனைவருக்கும் எண்ணற்ற மகிழ்ச்சியும் வளமும் நல்ல உடல் நலமும் கிடைக்க நான் வேண்டிக்கொள்கிறேன். காஷ்மீரி பண்டிட் சமூகத்தின் சிறந்த கலாச்சாரத்தை கண்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கின்றனர்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

***