Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் – பிரதமர் அஞ்சலி செலுத்தினார்


 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளை முன்னிட்டு  பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

“நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வீரம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்துகிறது. இந்த மாமனிதரின் பிறந்த நாளை முன்னிட்டு நான் அவருக்குத் தலை வணங்குகிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***