Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பகவான் பிர்சா முண்டா ஜெயந்தி – பிரதமர் மரியாதை


பகவான் பிர்சா முண்டாவின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

”பகவான் பிர்சா முண்டாவின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அவரின் வெல்ல முடியாத துணிச்சல் மற்றவர்களுக்கு ஊக்கத்தின் ஆதாரமாக உள்ளது.   

பகவான் பிர்சா முண்டாவின் வாழ்க்கை முறையை கொடுத்த ஊக்கத்தினால், இந்தியாவின் பெருமையான மலைவாழ் மக்களுக்கு அதிகாரம் அளித்தலை நோக்கி செயல்பட்டு வருகிறோம்” என்று பிரதமர் கூறியுள்ளார். 

***