பி.எம்.இந்தியா
பாங்காக்கில் இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் ‘ஸ்வஸ்தீ பிரதமர் மோடி’ சமூக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். தாய்லாந்தில் உள்ள இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள். அவரது உரையை நேரலையில் காணலாம்.
பாங்காக்கில் இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் ‘ஸ்வஸ்தீ பிரதமர் மோடி’ சமூக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.
தாய்லாந்தில் உள்ள இந்திய சமூகத்தை சேர்ந்த ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள். அவரது உரையை நேரலையில் காணலாம்.
At 6 PM Indian time, Shri @narendramodi will address ‘Sawasdee PM Modi’ community programme in Bangkok.
— PMO India (@PMOIndia) November 2, 2019
Several members of the Indian diaspora in Thailand will participate in the programme.
Do watch his speech LIVE!