Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரபல தெலுங்கு மொழி கவிஞரும், பாடலாசிரியரும் எழுத்தாளருமான திரு. சி. நாராயண ரெட்டி மறைவிற்கு பிரதமர் இரங்கல்


பிரபல தெலுங்கு கவிஞரும், பாடலாசிரியரும் எழுத்தாளருமான திரு. சி. நாராயண ரெட்டியின் மறைவு குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“திரு. சி. நாராயண ரெட்டி அவர்களது மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். பல தலைமுறை மக்களை அவர் படைப்புகள் பாதித்துள்ளன.

இந்த சோகமான தருணத்தில் திரு. சி. நாராயண ரெட்டியின் குடும்பத்தினர் மற்றும் அவரது நலனில் அக்கறை கொண்டவர்களுடன் என் எண்ணங்கள் உள்ளன” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.