Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரபல ஹாக்கி வீரர் முகமது ஷாகித் மரணத்திற்கு பிரதமர் இரங்கல்


பிரபல ஹாக்கி வீரர் முகமது ஷாகித்தின் அகாலமான மற்றும் துரதிருஷ்டவசமான மரணம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

“முகமது ஷாகித்தின் அகாலமான மற்றும் துரதிருஷ்டவசமான மரணத்தினால் மிகவும் ஆற்றலுடனும் அக்கறையுடனும் விளையாடிய திறன்மிக்க விளையாட்டு வீரர் ஒருவரை இந்தியா இழந்துவிட்டது.

முகமது ஷாகித்தைக் காப்பாற்ற நாம் இயன்றது அனைத்தையும் செய்தோம். ஆனால் நமது பிரார்த்தனைகளோ அல்லது உதவியோ அவரை உயிர்ப்பிழைக்கச் செய்ய இயலவில்லை என்பது வருத்தத்திற்குரியது. அவருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். ” என்று பிரதமர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.