Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பீகார் தினம் – பீகார் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


பீகார் தினத்தை முன்னிட்டு பீகார் மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பீகார் தினத்தை முன்னிட்டு பீகார் மக்களுக்கு எனது வாழ்த்துகள். எனது நல்வாழ்த்துகள்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.