Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பேரரசர் சத்ரபதி சிவாஜி பிறந்த தினம் – பிரதமர் அஞ்சலி


சத்ரபதி சிவாஜி பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

“இந்தியாவின் பெருமைமிக்க பேரரசர் சத்ரபதி சிவாஜி பிறந்த தினத்தில் நான் அவரது வீரம் மற்றும் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன்.

போர் களத்தில் மின்னிய அரசர் சிவாஜி நிர்வாகத்தில் தனது முத்திரையை பதித்துள்ளார். அவரது நல்லாட்சி மூலம் பலரின் மனதை கவர்ந்துள்ளார். அவர் நமக்கு என்றும் ஒரு முன்னோடியாக திகழ்கின்றார்”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.