பி.எம்.இந்தியா
முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி பொறியியல் வல்லுநர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பாரத ரத்னா திரு. எம். விஸ்வேஸ்வரையாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
எனது அன்பார்ந்த பொறியியலாளர் நண்பர்களே, பொறியாளர் தினத்தை முன்னிட்டு உங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது கடின உழைப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளால் இந்தியா மிகவும் பயன் அடைந்துள்ளது என்பதால் உங்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் மிகச் சிறந்த பொறியியலாளரான பாரத ரத்னா திரு. எம். விஸ்வேஸ்வரையாவின் பிறந்த நாளான இன்று அவருக்கு என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன்.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் முதல் டிஜிட்டல் இந்தியா திட்டம் வரை 125 கோடி இந்தியர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவின் பொறியாளர்களுக்கு பெரும் பங்கு உண்டு என்றார் பிரதமர்.
இந்தியாவின் மிகச் சிறந்த பொறியாளரான பாரத ரத்னா திரு. எம். விஸ்வேஸ்வரையாவின் பிறந்த நாளான இன்று அவருக்கு என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன்.
My dear engineer friends, greetings to you on #EngineersDay I salute your hardwork & innovation, which has benefitted India immensely.
— Narendra Modi (@narendramodi) September 15, 2015
I pay my tributes to one of India's foremost engineers, Bharat Ratna M. Visvesvaraya on his birth anniversary. pic.twitter.com/7dW7dm4ubI
— Narendra Modi (@narendramodi) September 15, 2015
From @makeinindia to @_DigitalIndia, India's engineers have a pivotal role in realizing the aspirations of 125 crore Indians. #EngineersDay
— Narendra Modi (@narendramodi) September 15, 2015