பி.எம்.இந்தியா
மத்தியப் பிரதேச முதலமைச்சர் இன்று (01.10.2026) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மத்தியப் பிரதேச முதலமைச்சர், டாக்டர் மோகன் யாதவ், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். @CMMadhyaPradesh”
—–
(Release ID: 2317660)
SS/PLM/SH
Chief Minister of Madhya Pradesh, @DrMohanYadav51 met Prime Minister @narendramodi.@CMMadhyaPradesh pic.twitter.com/prpfwzqy6d
— PMO India (@PMOIndia) October 1, 2026