பி.எம்.இந்தியா
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றியடைந்து பின்னர் அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் பொது நிர்வாக கழகத்தில் பயிற்சி பெற்ற 20 பேர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்,
அவர்களது பணி சிறக்க பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
Met 20 successful candidates of UPSC examination who were trained at SPIPA, Ahmedabad. pic.twitter.com/3ziClBsjuF
— Narendra Modi (@narendramodi) August 25, 2015