Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மலேசிய குஜராத்தி சங்க பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு


மலேசியாவில் உள்ள குஜராத்தி சங்கத்தின் 30 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார்கள். இந்த குழு தற்போது இந்ததியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சிக்கான பிரதமர் நோக்கங்கள் வெற்றியடைய இந்த குழு உறுப்பினர்கள் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.