Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பிறந்ததினத்தையொட்டி, பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்


மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பிறந்ததினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

டாக்டர் மன்மோகன் சிங் பல ஆண்டுகள் பொது வாழ்வில் ஈடுபட்டு, நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பிறந்ததினத்தையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் பல ஆண்டுகள் பொது வாழ்வில் ஈடுபட்டு, நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார்.”

****

(Release ID: 2315211)

SS/SV/RJ