Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரமலான் புனித மாதத் துவக்கம் – பிரதமர் வாழ்த்து


ரமலான் புனித மாதத் துவக்கத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள். நல்லிணக்கம், அன்பு மற்றும் தர்மம் குறித்து எடுத்துரைத்த பைகாம்பர் முகமது சஹாப் எண்ணங்களை நாம் நினைவு கொள்வோம். இந்த பண்புகளை தான் ரமலான் புனித மாதமும் எடுத்துரைக்கிறது என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.