Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரவீந்தரநாத் தாகூர் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் புகழாரம்


குருதேவ் ரவீந்தரநாத் தாகூர் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டினார்.

“குருதேவ் தாகூர் அவர்களின் சக்திவாய்ந்த எண்ணங்கள் மற்றும் சுதந்திர போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்கு மூலம் என்றும் நம் மனதில் நிற்பார். அவரது பிறந்த தினத்தன்று நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***