Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரோஷ் ஹஷானா பண்டிகை – பிரதமர் வாழ்த்து


யூதர் புத்தாண்டு ரோஷ் ஹஷானாவை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி யூதர் இன மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

யூதர் இன மக்களின் புத்தாண்டான ரோஷ் ஹஷானா கொண்டாடுவதை முன்னிட்டு எனது நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் ஆண்டு சிறப்பாக அமைய எனது பிரார்த்தனைகள் என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

•••••••