Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லண்டன் பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் வருத்தம்


லண்டனில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

லண்டனில் நடத்தப்பட்டுள்ள பயங்கர தாக்குதல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது நமது சிந்தனைகள் மற்றும் பிரார்த்தனைகள் உள்ளன.

இந்தக் கடினமான தருணத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா இங்கிலாந்துக்கு துணையாக நிற்கும்என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***