பி.எம்.இந்தியா
லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் அவர்களின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அவருக்கு புகழாரம் சூட்டினார்.
“லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு தலைவணங்கி வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் ஜனநாயகத்திற்கான குறிக்கோள்களைப் பாதுகாப்பதில் அவரது பங்களிப்பு மதிப்பிடற்கரியது” என பிரதமர் தெரிவித்தார்.
I bow to Loknayak Jayprakash Narayan on his birth anniversary. His contribution towards preserving India’s democratic ideals is invaluable.
— Narendra Modi (@narendramodi) October 11, 2016