Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வங்காள தேசத்தின் படகு விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


வங்காள தேசத்தின் பத்மா நதியில் ஏற்பட்ட படகு விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“வங்காள தேசத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது பிரார்த்தனைகள் என்றும் உடன் இருக்கும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.