Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்கிராம்ஜெட் ராக்கெட் என்ஜின் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு


ஸ்கிராம்ஜெட் ராக்கெட் என்ஜின் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

“ஸ்கிராம்ஜெட் ராக்கெட் என்ஜின் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பு மற்றும் சிறந்து விளங்கியமைக்கான எடுத்துக்காட்டாகும். இஸ்ரோவிற்கு என் வாழ்த்துகள்.
நமது விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தில் நமது விஞ்ஞானிகள் ஒவ்வொருமுறையும் நம் நாட்டை பெருமைகொள்ளச் செய்து வருவதை நாம் கண்டு வருகிறோம் ” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.