பி.எம்.இந்தியா
ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ்:
4ஆவது தொழில் புரட்சியில் உள்ளடக்கிய வளர்ச்சி
மற்றும் பங்களிப்போடு கூடிய வளத்திற்கான இணைப்பு
சான்ட்டன் கூட்டரங்கம்
ஜோகன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்கா 25 – 27 ஜூலை 2018
10ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு
ஜோகன்னஸ்பர்க் பிரகடனம்
முன்னுரை
III. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பிரிக்ஸ் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் ஒன்றுபடுத்துவது
39.பல்வேறு தாவாக்களுக்கு அரசியல் மற்றும் ராஜாங்க வழிமுறைகளின் மூலமாகஅமைதியான தீர்வு காணும்ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு எங்களது கடப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிப்பதில் ஐ.நா பாதுகாப்பு சபையின் முதன்மை பொறுப்பையும், பங்களிப்பையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
உலகளாவிய பொருளாதார மீட்பு, நிதி மற்றும் பொருளாதாரத்தின் உலகளாவிய ஆளுகை நிறுவனங்களின்சீர்திருத்தம், நான்காவது தொழிற்புரட்சி ஆகியவற்றுக்கான பிரிக்ஸ்கூட்டாண்மை

பின்குறிப்பு I செயல்பாட்டிற்கான ஜோகன்னஸ்பர்க் திட்டம்
10ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு – 25- 27 – ஜூலை (ஜோகன்னஸ்பர்க்)
ஜோகன்னஸ்பர்க்உச்சிமாநாட்டிற்கு முன்பு தென்னாப்பிரிக்க பிரி்க்ஸ் தலைமையின் கீழ் நடந்தகீழ்கண்ட கூட்டங்களின் முடிவுகளை பதிவு செய்கிறோம்.
அமைச்சர்கள் அளவிலான கூட்டங்கள்:
மூத்த அலுவலர்கள் மற்றும் துறை சார் கூட்டங்கள்
2018-ன் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பேற்றுள்ள தென்னாப்பிரிக்காவின் செயல்பாடுகள்
அமைச்சர்கள் கூட்டங்கள்
மூத்த அதிகாரிகள் மற்றும் துறை ரீதியிலான கூட்டங்கள்