Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2016-ம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் பாராட்டு


2016-ம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “2016-ம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற நமது மகளிர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இது இந்திய ஹாக்கி-க்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.