பி.எம்.இந்தியா
இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“மான்செஸ்டரில் நடைபெற்ற தாக்குதல் மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இறந்தவர்கள் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறோம்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.
Pained by the attack in Manchester. We strongly condemn it. Our thoughts are with the families of the deceased & prayers with the injured.
— Narendra Modi (@narendramodi) May 23, 2017