பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று நடைபெற்ற ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றத்தில் உரையாற்றினார். திரு மைக்கேல் ப்ளூம்பெர்கின் முந்தைய கருத்துக்களை ஏற்றுக்கொண்ட பிரதமர் இம்மன்றம் இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுவதைப் பாராட்டினார். பொருளாதாரம், தொழில்நுட்பம், எரிசக்தி, சர்வதேச விவகாரம் ...
A very warm welcome to all of you to India. A short while ago, Mr. Bloomberg shared his thoughts here. Reflecting on his 30-year journey, he mentioned that I am his friend.
...தமிழாக்கம் தொடரும்
துணிச்சல், அமைதி, தெய்வீகச் சக்தியைக் கொண்ட அன்னை சந்திரகாந்தாவிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார். அனைவரது நல்வாழ்விற்காகவும், ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, சிறந்த செல்வம், வெற்றி ஆகியவை நிறைந்திருக்க வேண்டும் என்றும் பிரதமர் பிரார்த்தனை செய்தார். இது குறித்து சமூக ஊடக ...
அன்னை தேவியின் தெய்வீகச் சக்தியையும், எல்லையற்ற வீரத்தையும் போற்றும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்த நீதிமொழி அன்னை தேவியை பிரபஞ்சத்தின் மகத்துவமிக்க ஆதாரம் என்று விவரிப்பதுடன், அவள் மகிழ்ச்சியடையும் போது பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ...
தவம், தியாகம், உறுதிப்பாடு ஆகியவற்றின் சின்னமாக விளங்கும் அன்னை பிரம்மச்சாரினியை பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தித்தார். அனைவரும் துணிச்சலையும், நன்னடத்தையும் பெறுவதற்கு ஆசீர்வதிக்குமாறு திரு மோடி பிரார்த்தித்தார். மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322086®=48&lang=1 *** SS/IR/LDN/GS
ராஜமாதா விஜய்ராஜே சிந்தியாவின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். நாட்டின் சேவையில் அவருடைய தியாகமும், அர்ப்பணிப்பும் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாகவும், அவருடைய கொள்கைகளும் சிந்தனைகளும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான உறுதிப்பாட்டிற்கு புதிய சக்தியை அளிக்கும் என்று திரு ...
அனைவரின் நலன், வளமை ஆகியவற்றுக்காக அனைத்துத் தேவர்களின் கூட்டு தெய்வீக சக்தியின் உருவமான அன்னை அம்பிகையை பிரார்த்திக்கும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். அனைத்துத் தேவர்கள், பெரும் முனிவர்களால் போற்றப்படும் அன்னை அம்பிகையின் தெய்வீக சக்தியின் ஆசிகள் அனைவருக்கும் ...
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.10.2026) சென்னையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார். இந்த நாளின் ஆழ்ந்த ஆன்மிக முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், நவராத்திரியின் முதல் நாளிலேயே சிவன், சக்தியின் ...
தமிழ்நாட்டின் ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேக்கர் அவர்களே, டாக்டர் எல். முருகன் அவர்களே, திரு ராஜ்மோகன் அவர்களே, திரு நயினார் நாகேந்திரன் அவர்களே, டாக்டர் கிரிஜா சேஷாத்ரி அம்மா அவர்களே, திரு ஆர்.ஆர்.கோபால்ஜி அவர்களே, என் இளம் நண்பர்களே, ஆசிரியர்களே, பெற்றோர்களே, ...
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (11.10.2026) சென்னையில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார். வருகை தந்திருந்த மதிப்புமிக்க பிரமுகர்களையும் மக்களையும் வரவேற்ற பிரதமர், துடிப்பான ...