பி.எம்.இந்தியா
பழமையான ஞானத்தில் வேரூன்றிய, சிரிப்பே சிறந்த மருந்து என்ற காலத்தால் மாறாத மதிப்பை வலியுறுத்தும் ஒரு ஊக்கமளிக்கும் செய்தியை இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்துள்ள சமஸ்கிருத சுபாஷிதம் வருமாறு;
“எல்லா மருந்துகளிலும் சிரிப்பே சிறந்தது.
தன்னிடமே உள்ளதும், எளிதில் கிடைப்பதும், ஆரோக்கியமும் ஆனந்தமும் வளர்ப்பதும் அதுவே.
***
(Release ID: 2222926)
TV/PKV/KR
औषधेष्वपि सर्वेषु हास्यं श्रेष्ठं वदन्ति ह।
— Narendra Modi (@narendramodi) February 4, 2026
स्वाधीनं सुलभं चैवारोग्यानन्दविवर्धनम्।। pic.twitter.com/9ZWmSi8Dfm