Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தகம் ஒப்பந்தம் குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்


இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தகம் ஒப்பந்தம் குறித்த மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த ஒப்பந்தம் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதுடன் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதில் அளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தகம் ஒப்பந்தம் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது குறித்து மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் எழுதிய கட்டுரையை அனைவரும் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதுடன் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது.

 

(Release ID: 2220782)

****

TV/SV/KPG/SH