Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கிருஷ்ண ஜெயந்தி – பிரதமர் வாழ்த்து


கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

‘அனைவருக்கும் ஜென்மாஷ்டமி வாழ்த்துகள்’ என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.