Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய அறிவியல் நாளன்று அறிவியல் அன்பர்களுக்கு பிரதமர் வாழ்த்து


தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு அறிவியல் அன்பர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அனைவருக்கும் தேசிய அறிவியல் நாள் வாழ்த்துகள். அறிவியல் அன்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்களைச் செலுத்துகிறேன்.  அவர்களின் இந்த அறிவியல் ஆர்வம் மேலும் மேலும் வளர எனது வாழ்த்துகள். நமது விஞ்ஞானிகளைக் கண்டு நமது நாடு மிகவும் பெருமை அடைகிறது” என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

*****