Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பண்டிட் தீனதயாள் உபாத்யாய் நினைவு நாள் – பிரதமர் நினைவு கூர்ந்தார்


பண்டிட் தீனதயாள் உபாத்யாய் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.

“பண்டிட் தீனதயாள் உபாத்யாய்-ன் நினைவு நாளில் நான் அவரை நினைவு கூறுகிறேன். ஒருங்கினைந்த மனித நேயம் குறித்த அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டியாக திகழ்கிறது.” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.