Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பழம்பெரும் நடிகர் சயீத் ஜாப்ரே மறைவிற்கு பிரதமர் இரங்கல்


பழம்பெரும் நடிகர் சயீத் ஜாப்ரே மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“திரு. சயீத் ஜாப்ரே பன்முக திறமைகளைக் கொண்ட நடிகர். அவரது புகழும் பன்முகத்தன்மையும் என்றும் நம் நினைவில் நிற்கும். அவரின் மறைவிற்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.