கேரள முதல்வர் திரு வி.டி.சதீசன், இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“கேரள முதல்வர் திரு வி.டி.சதீசன் @vdsatheesan, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.
@CMOkeralam”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338165®=3&lang=1
***
SK/RB/RJ
CM of Keralam, Shri @vdsatheesan met Prime Minister @narendramodi. @CMOkeralam https://t.co/tzhXUxNq3b
— PMO India (@PMOIndia) November 18, 2026