Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு உத்தரபிரதேச முதல் அமைச்சர் ரூ 5 கோடி நன்கொடை

பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு உத்தரபிரதேச முதல் அமைச்சர் ரூ 5 கோடி நன்கொடை


உத்தர பிரதேச முதல் அமைச்சர் திரு. யோகி ஆதித்யாநாத் இன்று புது தில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது அவர் முதல் அமைச்சர் இடர் நிவாரண நிதியிலிருந்து(சி.எம்.டி.ஆர்.எப்) பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு ரூ 5 கோடிக்கான காசோலையை வழங்கினார். லட்சத்தீவு மற்றும் பிற மாநிலங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக இந்த நிதியை அவர் வழங்கினார்.

***