பி.எம்.இந்தியா
பிரபல குஜராத்தி நாட்டுப்புறப் பாடகர் திவாளிபென் பில் மரணத்திற்கு பிரதமர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்,
தமது செய்தியில் பிரதமர், “பிரபல குஜராத்தி நாட்டுப்புற பாடகர் திவாளிபென் பில் மரணம் அடைந்த செய்தி என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது. அவரது பண்பாட்டு பங்களிப்பு ஆழ்ந்து நினைவு கூறத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்,
Sad to know of passing away of well known Gujarati folk singer Diwaliben Bhil. Her contribution to the cultural sphere is monumental. RIP.
— Narendra Modi (@narendramodi) May 19, 2016