Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவுக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்


முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தையொட்டி  அவருக்குப்  பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.”

***

(Release ID: 2265685)

SS/SMB/KR