பி.எம்.இந்தியா
இந்தியாவின் மரபுகள் சார்ந்த காலத்தால் அழியாத ஞானத்தை மேற்கோள் காட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டைக் கட்டமைப்பதற்கான தொடர் நடவடிக்கைகள், விடாமுயற்சியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியுள்ளார்.
முயற்சியின்மை அடையக்கூடிய வாய்ப்புக்களை இழக்கச் செய்வதுடன், எதிர்கால வாய்ப்புகளையும் இழக்க நேரிடும் என்பதை எடுத்துரைத்துள்ளார். இருப்பினும், இடைவிடாத முயற்சிகள் வாயிலாக, இலக்குகளை அடைய முடிவதுடன், வளத்தையும் பாதுகாக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில்,
முயற்சியின் வலிமையை எடுத்துரைக்கும் சம்ஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்:
“अनुत्थाने ध्रुवो नाशः प्राप्तस्यानागतस्य च।
प्राप्यते फलमुत्थानाल्लभते चार्थसम्पदम्॥”
***
(Release ID: 2215950)
TV/SV/LDN/SH
अनुत्थाने ध्रुवो नाशः प्राप्तस्यानागतस्य च।
— Narendra Modi (@narendramodi) January 19, 2026
प्राप्यते फलमुत्थानाल्लभते चार्थसम्पदम्॥ pic.twitter.com/18t5mUImLP