Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மக்களுக்கு வாழ்த்து


ராம நவமியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ராம நவமி தினத்தை முன்னிட்டு மக்கள் அவனவருக்கும் இதயபூர்வமான வாழ்த்துகள் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.