Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹோலிப் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்


ஹோலிப் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் குடியரசு அதிபர் திரு இமானுவேல் மேக்ரோனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.  

ஹோலிப் பண்டிகைக் குறித்து பிரான்ஸ் அதிபரின் எக்ஸ் தளப் பதிவிற்கு பதிலளித்து திரு மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

எனது நண்பரே, உங்களுக்கு மிக்க நன்றி!

புனித ஹோலிப் பண்டிகை நாளில், தங்களுக்கும் பிரான்ஸ் மக்களுக்கும் மிகுந்த  மகிழ்ச்சி மற்றும் வளத்திற்கு நல்வாழ்த்துகள்.”

***

(Release ID: 2235380)

TV/SMB/RJ/RK