Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தோனேசியாவின் அசே மாகாணத்தில் நிலநடுக்கத்தில் உயிர் இழப்பு – பிரதமர் இரங்கல்


இந்தோனேசியாவின் அசே மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர் இழந்தோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த பேரிடர் சமயத்தில், எங்களின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அசே மக்களுடன் உள்ளது. எவ்விதமான உதவியை வழங்கவும் இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.

***