பி.எம்.இந்தியா
ரிசோர்ஸ்சாட்-2ஏ செயற்கைக் கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இஸ்ரோ-விக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரிசோர்ஸ்சாட்-2ஏ செயற்கைக் கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது அனைவருக்கும் பெருமை அளிக்கிறது. இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துகள் என்று பிரதமர் கூறியுள்ளார்.
Successful launch of PSLV-C36 / RESOURCESAT-2A is an accomplishment we all are very proud of. Congratulations @isro on the remarkable feat.
— Narendra Modi (@narendramodi) December 7, 2016