Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜூனியர் ஹாக்கி உலக கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து


ஜூனியர் ஹாக்கி உலக கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“நமது இளைஞர்களை கண்டு மிகவும் பெருமை அடைகிறேன்! ஜூனியர் ஹாக்கி உலக கோப்பையை வென்றதற்காக இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு எனது வாழ்த்துகள்.

இந்த ஜூனியர் ஹாக்கி உலக கோப்பையின் வெற்றி இந்தியாவின் ஹாக்கி எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். மேலும் இந்த வெற்றி இளைஞர்கள் மத்தியில் இந்த விளையாட்டு பிரபலாமாக வழிவகுக்கும்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.