பி.எம்.இந்தியா
ராஜ்பத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 1965 போரின் 50வது ஆண்டு (பொன் விழா) கண்காட்சியான ஷவுர்யாஞ்சலியை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை பார்வையிட உள்ளார்.
Watch: PM @narendramodi at Shauryanjali, a commemorative exhibition on Golden Jubilee of 1965 war. https://t.co/K8yHc3rr0R
— PMO India (@PMOIndia) September 17, 2015