Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமைதி மற்றும் மனநிறைவை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்


அமைதி மற்றும் மனநிறைவை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார் .

शान्तितुल्यं तपो नास्ति सन्तोषात् परं सुखम्

तृष्णायाः परो व्याधिर्न धर्मो दयापरः।।”

அமைதியைவிட பெருமுயற்சி கிடையாது, மனநிறைவைவிட பெருமகிழ்ச்சி கிடையாது, பேராசையைவிட பெரும் நோய் கிடையாது. இரக்கத்தைவிட உயர்ந்த கடமை கிடையாது என்று சுபாஷிதம் கூறுகிறது.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

शान्तितुल्यं तपो नास्ति सन्तोषात् परं सुखम्

तृष्णायाः परो व्याधिर्न धर्मो दयापरः।।”

**

(Release ID: 2218956

TV/IR/KPG/KR